தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப கலைக்கழகம் மற்றும் சென்னை தமுமுக சிலம்பம் விளையாட்டு அணியின் சார்பாக இன்று (17.07.2022) நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் உளவியலாளர் டாக்டர் ஹுஸைன் பாஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாஸ்டர் கலில் மற்றும் குழுவினருக்கு பாராட்டுக்கள்!
- சமாதானக் கலை
2480

No comments:
Post a Comment