ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் சார்பாக மனஅழுத்த மேலாண்மை பயிற்சி முகாம் 26.06.2020 அன்று ஆன்லைன் மூலம் நடைபெற்றது. YMJ-வின் தலைவர் P.M. அல்தாபி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் உளவியல் நிபுணர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.
நிகழ்ச்சியை நசீர் அஹ்மது அவர்கள் ஒருங்கிணைத்தார். YMJ நிர்வாகிகள், பேச்சாளர்கள் திரளாக கலந்துகொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியை நசீர் அஹ்மது அவர்கள் ஒருங்கிணைத்தார். YMJ நிர்வாகிகள், பேச்சாளர்கள் திரளாக கலந்துகொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment