தமுமுக துபை மண்டலத்தின் தேரா
மர்க்கஸில் 22-01-2016 வெள்ளிக்கிழமை இரவு
8:30 மணியளவில்
தலைமைத்துவத்திற்கான பயிற்சி
வகுப்பு
நடைப்பெற்றது.
அமீரக தமுமுக துணைச்செயலாளர் ஹூஸைன்
பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார்கள்.
பயிற்சியில் தலைமைத்துவத்திற்கான அடிப்படை பண்புகள், திறன்களை
வளர்த்தல் உள்ளிட்ட தலைமைத்துவத்திற்கான பண்புகளை
இஸ்லாமிய அடிப்படையிலும் பொதுவான வரலாற்றிலிருந்தும் பயிற்றுவித்தார்.
நிகழ்ச்சி
கலந்துகொண்ட அனைவருக்கும் பயனுள்ள நிகழ்வாக இருந்தது.
News: Kunangudi Mohideen

No comments:
Post a Comment