Wednesday, 23 December 2015
Friday, 13 November 2015
சிறப்புற நடைபெற்ற அஜ்மான் மண்டல தமுமுக செயற்குழு
அஜ்மான் மண்டல தமுமுக செயற்குழுக் கூட்டம் 13.11.2015, வெள்ளிக் கிழமை அன்று அமீரக துணைச் செயலாளர் ஹூஸைன் பாஷா தலைமையில் நடைபெற்றது. தன் தலைமையுரையில், தமுமுக-வின் மனிதநேய செயல்பாடுகளைக் குறித்தும், அஜ்மான் மண்டலத்தின் வீரியமிக்க செயல்பாடுகளையும் நினைவுபடுத்தி நிர்வாகிகளை உற்சாகமூட்டினார்.
மண்டல செயல்பாடுகளை மேம்படுத்துவதைக் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், ஏற்கனவே இருந்த நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அஜ்மான் மண்டல புதிய நிர்வாகிகள்:
செயலாளர் : முஹம்மது காசிம் இலியாஸ், திருச்சி
பொருளாளர் : முஹம்மது சித்திக், அய்யம்பேட்டை
துணைச் செயலாளர்கள்:
முஹம்மது இஸ்மாயில், லெப்பைக்குடிகாடு
முஹம்மது இத்ரீஸ், வி.களத்தூர்
உஸ்மான், வி.களத்தூர்
பொருளாளர் : முஹம்மது சித்திக், அய்யம்பேட்டை
துணைச் செயலாளர்கள்:
முஹம்மது இஸ்மாயில், லெப்பைக்குடிகாடு
முஹம்மது இத்ரீஸ், வி.களத்தூர்
உஸ்மான், வி.களத்தூர்
மிக விரைவில் மருத்துவ முகாம் ஒன்று நடத்துவது, வாராந்திய சமூக மற்றும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்துவது, புதிதாக அமீரகம் வருபவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக ஒரு குழுவை அமைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Thursday, 29 October 2015
Thursday, 15 October 2015
Sunday, 30 August 2015
Friday, 28 August 2015
காயலில் நடைபெற்ற அகமும் புறமும் மற்றும் குழந்தை மனசு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் சிறப்பு அகமும் புறமும் மற்றும் குழந்தை மனசு நிகழ்ச்சி 11.08.2015 அன்று நடைபெற்றது. ஹூஸைன் பாஷா கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார், இறுதியில்; ஆண்-பெண் புரிதல் மற்றும் குழந்தை வளர்ப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நிகழ்ச்சியை தமாம் காயல் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 400-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
அர்ரஹ்மானியா பள்ளியில் ஆசிரியர்கள் கூட்டம்
21.08.2015 அன்று மதியம் கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா பள்ளி ஆசிரிய-ஆசிரிரைகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான காரணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவர் முஹம்மது சுலைமான், துணைத்தலைவர் சாதிக் பாஷா, செயலாளர் லத்தீப், தாளாளர் முஹம்மது மதார்ஷா, கௌரவ ஆலோசகர் ஹூஸைன் பாஷா ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
Thursday, 27 August 2015
Subscribe to:
Posts (Atom)