Friday, 13 December 2013

அபுதாபி மண்டல இலவச மருத்துவ முகாம்

13/12/2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணிமுதல் தமுமுக அபுதாபி மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் அபுதாபியில் உள்ள டாக்டர் அதீகுர் ரஹ்மான் மருத்துவமனையில் மிக சிறப்பாக நடந்து முடிந்தது.

இம்மருத்துவ முகாமில் அனைத்து சமூகங்களைச் சார்ந்தவர்களும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமுமுக அமீரக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா அவர்கள் கலந்துக்கொண்டார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

No comments:

Post a Comment