Saturday, 9 February 2013

பாராட்டி பரிசு வழங்கியவர்களுக்கு நன்றி!

சிறந்த இந்திய குடிமகன் 2012 - விருது வழங்கப்பட்டமைக்காக பாராட்டி பரிசு வழங்கிய எனது நிறுவத்தினருக்கும், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment