Monday, 11 February 2013
Saturday, 9 February 2013
பாராட்டி பரிசு வழங்கியவர்களுக்கு நன்றி!
சிறந்த இந்திய குடிமகன் 2012 - விருது வழங்கப்பட்டமைக்காக பாராட்டி பரிசு வழங்கிய எனது நிறுவத்தினருக்கும், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
Friday, 8 February 2013
Sunday, 3 February 2013
மக்கள் வாழ்வுரிமை மாநாட்டு சிறப்பு மலர்
பிப். 3 அன்று கோவை மனிதநேய மக்கள் கட்சியின் மக்கள் வாழ்வுரிமை மாநாட்டில் வெளியிட உள்ள கோவை மாநாட்டு சிறப்பு மலர்.
அமீரக தமுமுக-வின் செயல்பாடுகள்
மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நடைபெறும் மக்கள் வாழ்வுரிமை மாநாட்டில் 03.02.2013 அன்று வெளியிடவுள்ள சிறப்பு மலரில் அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் தமுமுக செய்து வரும் பணிகள் குறித்த கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளது. ஆசிரியர் கோவை தங்கப்பா அவர்களின் பணிகள் மென்மேலும் தழைத்தோங்க வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)