அல் அய்ன் மண்டல தமுமுகவின் கீழ் இயங்கும் மஜியாத் கிளீன்கோ கிளை தமுமுக சார்பில்,இஸ்லாமிய நிகழ்ச்சி 26/12/2013 வியாழக் கிழமை இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
மண்டல தமுமுகவின் தாயீ மவ்லவி பஷீர் அஹமது பைஜி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.கிளை இணைச செயலாளர் எஸ்.எம்.சாகுல் ஹமீது இறைமறை வசனங்களை ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்.
அமீரக தமுமுகவின் துணைத் தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா அவர்கள் "சமூக சீர்கேடுகள் ஒரு பார்வை" என்ற தலைப்பில் மது எனும் தீமையை பற்றி விளக்க உரையாற்றினார்.
அமீரக தமுமுக செயலாளர் சகோதரர் யாசீன் நூருல்லாஹ் அவர்கள் "தமுமுகவின் இன்றைய நிலைப்பாடு" என்ன என்பதை விளக்கி உரையாற்றினார்.பின்னர் சகோதரர்களின் மமகவின் அரசியல் நிலை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இறுதியாக கிளைத் தலைவர் ஹபீப் ரஹ்மான் நன்றியுரையாற்றினார்.
அல் அய்ன் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சகோதரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.வந்திருந்த அணைவருக்கும் இரவு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியை மசியாத் கிளீன்கோ கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
Saturday, 28 December 2013
Tuesday, 24 December 2013
Tuesday, 17 December 2013
Monday, 16 December 2013
Friday, 13 December 2013
அபுதாபி மண்டல இலவச மருத்துவ முகாம்
13/12/2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணிமுதல் தமுமுக அபுதாபி மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் அபுதாபியில் உள்ள டாக்டர் அதீகுர் ரஹ்மான் மருத்துவமனையில் மிக சிறப்பாக நடந்து முடிந்தது.
இம்மருத்துவ முகாமில் அனைத்து சமூகங்களைச் சார்ந்தவர்களும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமுமுக அமீரக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா அவர்கள் கலந்துக்கொண்டார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இம்மருத்துவ முகாமில் அனைத்து சமூகங்களைச் சார்ந்தவர்களும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமுமுக அமீரக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா அவர்கள் கலந்துக்கொண்டார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Wednesday, 11 December 2013
Middle East e-Commerce Conference 2013
National Elevators participated in Middle East e-Commerce Conference-2013 held at Grand Hyatt in Dubai on December 5, 2013.
Thursday, 5 December 2013
தமுமுக துபை மண்டலத்தின் இரத்த தான முகாம்
துபை அரசின் சுகாதார துறையின் சார்பாக 2:12:2013 திங்கள் அன்று மாலை குளோபல் வில்லேஜில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது,இம்முகாமில் தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக அதன் தலைவர் அதிரை அப்துல் ஹமீத் அவர்கள் தலைமையில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு இரத்தம் தானம் செய்தனர்,
2:12:2013 திங்கள் அன்று துபையில் பெரும்பாலன சகோதரர்களுக்கு அலவலக பணிகள் இருந்தாலும் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு இம்மை மறுமை நன்மைக்காக இம்முகாமில் இரத்தம் தானம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆர்வத்தோடு சகோதரர்கள் இரத்தம் தானம் செய்தது கடல் கடந்து வாழ்ந்தாலும் எங்களின் மனிதநேய பணிகள் தொடரும் என்பதையும் உணர்த்தும் விதமாய் இருந்தது,
இம்முகாமில் தமுமுக அமீரக துணைத்தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா,மண்டல செயலாளர் அய்யம்பேட்டை முஹம்மத் பாரூக்,முன்னாள் செயலாளர் மதுக்கூர் சிராஜ்,லெப்பைக் குடிகாடு ஷஹிதுல்லாஹ்,அதிரை அஷ்ரப்,திருப்பூர் கலீல்,கோவை ரியாஸ்,விழுப்புரம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜஹாங்கிர், கடையநல்லூர் பாதுஷா,கொள்ளுமேடு ஜாகிர் ஹுசைன் உள்ளிட்ட சகோதரர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Tuesday, 19 November 2013
Meeting with IMEM delegate
Business Development Meeting held with Mr. Julio Rodrigo Perurena of IMEM, Spain on November 18, 2013 at corporate office in Sharjah.
Wednesday, 13 November 2013
Subscribe to:
Posts (Atom)