Monday, 10 January 2011

ராசல் கைமா மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கலந்தாய்வு கூட்டம்

 

இன்சா அல்லாஹ்... வருகின்ற 14/01/2011 - வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு ராசல் கைமா - அல் நக்கில் - கடியச்சேரி ஹாஜா அவர்கள் இல்லத்தில்

தமுமுக - ராசல் கைமா மண்டல கலந்தாய்வு பொதுக் கூட்டம் நடைப் பெற இருக்கிறது,

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினார்களாக அமீரகத்தின் நிருவாகிகளும்,

மண்டல நிருவாகிகளும் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்,

இதற்கான ஏற்பாடுகளை குடந்தை ஜாபர் தலைமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலதிக விபரங்களுக்கு.. 050 1657853 / 050 6903993 / 050 3775996

No comments:

Post a Comment