Tuesday, 25 January 2011

அபுதாபியில் "தர்பியா - நல்லொழுக்க பயிற்சி முகாம் 28/01/2011


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

அபுதாபி மண்டலம் சார்பாக நடத்தும்

"தர்பியா - நல்லொழுக்க பயிற்சி முகாம்"

இன்ஸா அல்லாஹ்...

வருகின்ற 28/01/2011 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது, சிறப்புரையாளர்கள் :

சகோ.ஹுசைன் பாஷா 

( அமீரக த.மு.மு.க துணை தலைவர் )

சகோ.முஹைதீன்

( த.மு.மு.க - துபாய் )

மேலதிக விபரங்களுக்கு 0558878144, 0508715629, 0501306305



Sunday, 23 January 2011

அக்கராப்பாளையம் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு கூட்டம்

21.01.11 வெள்ளிக் கிழமை அன்று அமீரகம் வாழ் அக்கராபாளையம் ஜமாஅத்தார்கள் கூட்டம் தலைவர் ஷாபுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானங்கள் :

 

1.     மாதாந்தோறும் தலா 25 திர்ஹம் வீதம் உறுப்பினர்களிடம் வசூல் செய்து வங்கிக் கணக்கில் வைத்து வருட இறுதியில் அதை முறையாக பயன்படுத்துவது. சந்தாவை வசூல் செய்யும் குழு நியமிக்கப்பட்டது.

2.   2011-ம் ஆண்டு பள்ளி இமாமின் சம்பளம் கொடுக்க 13 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

செயற்குழு உறுப்பினர்கள்  

 

1  சஹாபுதீன் 050-5452827

2  அகமது பாஷா  050-4978601> 055-5599641

3  மஹபூப் பாஷா (இப்ராஹீம்)     050-7866272

4  பஜூலு    050-7967657

5  சாகுல் அமீது    050-2570413

6  சேட் பாஷா     050-5452492

7  அப்துல் நபி     050-5019328

8  ஜாஹீர்    050-6880918

9  ஷபி 050-5271640

10  யாசீன்     050-5483074

11  அக்பர் அலி      050-4229059

12  சிசர் அலி  050-4980910

13  ஹூசைன்; பாஷா     050-3851929

 

நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

 

1          ஷாபுதீன்     தலைவர்     050-5452827

2          அப்துல் நபி            செயலாளர்            050-5019328

3          ஷபி  பொருளாளர்         050-5271640

4          அகமது பாஷா      துணைத் தலைவர்         050-4978601, 055-5599641

5          சாகுல் அமீது        துணைச் செயலாளர்     050-2570413

6          சேட் பாஷா           செயற்குழு உறுப்பினர் 050-5452492

7          ஜாஹீர்        செயற்குழு உறுப்பினர் 050-6880918

8          யாசீன்          செயற்குழு உறுப்பினர் 050-5483074

9          அக்பர் அலி            செயற்குழு உறுப்பினர் 050-4229059

10        சிசர் அலி    செயற்குழு உறுப்பினர் 050-4980910

11        ஹூசைன்; பாஷா          செயற்குழு உறுப்பினர் 050-3851929

12        பஜூலு         செயற்குழு உறுப்பினர் 050-7967657

13        மஹபூப் பாஷா (இப்ராஹீம்) செயற்குழு உறுப்பினர் 050-7866272

14        சான் பாஷா (தமீஸ்)      உறுப்பினர் 050-5452492

15        நூர் முஹம்மது   உறுப்பினர் 050-7848328

16        மஹபூப் பாஷா (தமீஸ்தீன்)   உறுப்பினர் 050-8701946

17        லியாகத் அலி       உறுப்பினர் 050-7243727

18        ஹயாத் (அக்கரா)            உறுப்பினர் 050-8816713

19        தாவூத்          உறுப்பினர்

20        முனீர் பாஷா        உறுப்பினர் 050-3544609

21        ஜானி பாஷா (துருகம்உறுப்பினர் 050-5941577

22        ரம்ஜானி      உறுப்பினர் 050-5941577

23        தாஜூதீன்   உறுப்பினர் 050-3538148

24        ஆதம் பாஷா         உறுப்பினர் 050-6749221

25        முஜீர்            உறுப்பினர் 050-3476843

26        காதர் பாஷா (பூக்காரர்) உறுப்பினர் 050-5354867

27        அன்வர்        உறுப்பினர்

28        தமீஸ்தீன்   உறுப்பினர் 050-5751068

29        இபுராஹீம் (மேட்டுப்பாளையம்)     உறுப்பினர் 050-7866272

30        அலாவுதீன்            உறுப்பினர் 050-7885263

31        மாலிக் பாஷா       உறுப்பினர்

32        ஜமேஷா     உறுப்பினர்

33        மொய்தீன் (ஜமேஷா)    உறுப்பினர்

34        ஷபி (ஓலப்;பாடி) உறுப்பினர்

35        அன்சர் பாஷா       உறுப்பினர்

36        தௌலத் பீ  உறுப்பினர் 055-7962910

37        அல்லி பாஷா       உறுப்பினர் 055-1268228

38        சான் பாஷா (ஆலிம்)     உறுப்பினர் 050-3650290

 

 

Monday, 17 January 2011

ராசல்கைமா-வில் நடைபெற்ற தமுமுக மண்டல நிர்வாகிகள் கூட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல்கைமா-வில் தமுமுக மண்டல நிர்வாகிகள் கூட்டம் அமீரக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா தலைமையில் 14.01.11, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அமீரகத் தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு ராசல்கைமா மண்டலத்தை முன்மாதிரி மண்டலமாக கொண்டுவருவதற்கான ஆலோசனையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும், எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மண்டலத்தின் செயல்பாடுகளை தொய்வின்றி செய்ய மர்கஸ் அமைப்பது எனவும், அதற்கு கடியச்சேரி ஹாஜா, மதுக்கூர் பஷீர், ஆதம் ஆரிபின், குடந்தை ஜாபர் ஆகியோர் அடங்கிய குழு மர்கஸ் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் எனவும், மருத்துவமுகாம், இரத்ததான முகாம், வாராந்திய இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும், மக்கள் உரிமை பத்திரிகையின் விநியோகத்தை அதிகப்படுத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் உரிமை பொறுப்பாளராக மதுக்கூர் பஷீர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இறுதியில் துவா ஓதி கூட்டம் நிறைவடைந்தது.

மண்டலத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இரவு உணவுடன் கூடிய சிறப்பான ஏற்பாட்டினை மண்டலத் தலைவர் ஜாபர், செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Monday, 10 January 2011

ராசல் கைமா மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கலந்தாய்வு கூட்டம்

 

இன்சா அல்லாஹ்... வருகின்ற 14/01/2011 - வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு ராசல் கைமா - அல் நக்கில் - கடியச்சேரி ஹாஜா அவர்கள் இல்லத்தில்

தமுமுக - ராசல் கைமா மண்டல கலந்தாய்வு பொதுக் கூட்டம் நடைப் பெற இருக்கிறது,

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினார்களாக அமீரகத்தின் நிருவாகிகளும்,

மண்டல நிருவாகிகளும் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்,

இதற்கான ஏற்பாடுகளை குடந்தை ஜாபர் தலைமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலதிக விபரங்களுக்கு.. 050 1657853 / 050 6903993 / 050 3775996