Speech for IWF, Jeddah | Online | 03.04.2022
Wednesday, 29 March 2023
Saturday, 16 July 2022
சிலம்பப் போட்டி
தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப கலைக்கழகம் மற்றும் சென்னை தமுமுக சிலம்பம் விளையாட்டு அணியின் சார்பாக இன்று (17.07.2022) நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் உளவியலாளர் டாக்டர் ஹுஸைன் பாஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாஸ்டர் கலில் மற்றும் குழுவினருக்கு பாராட்டுக்கள்!
- சமாதானக் கலை
2480
Tuesday, 12 July 2022
அயப்பாக்கம் ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவில் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் 05.03.2022 அன்று புதிதாக திறக்கப்பட்ட அல் ஜமான் ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவில் பங்கேற்பு
Wednesday, 3 November 2021
Abdul Kalam Award
கல்லிடைக்குறிச்சி தேசிய அறக்கட்டளை சார்பாக அப்துல்கலாம் விருது முனைவர் ஹுஸைன் பாஷா அவர்களுக்கு 15.10.2021 அன்று வழங்கப்பட்டது.
International Achiever Award (Psychology)
மமக கொடியேற்றும் நிகழ்ச்சி
09.07.2021 அன்று சென்னை அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் மமக கொடியினை ஏற்றி விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா சிறப்புரையாற்றினார்.
Sunday, 24 October 2021
வசீகர வார்த்தைகள்! மற்றவர்களை வசப்படுத்தும் ஹிப்னாடிச நுட்பங்கள்
வசீகர வார்த்தைகள்! மற்றவர்களை வசப்படுத்தும் ஹிப்னாடிச நுட்பங்கள் | Milton Model | 434 Participants participated | SYPA | 24.10.2021 | Synergy International College
Special address by renowned Cardiologist Dr. V. Chockalingam in Milton Model Training Program on 24.10.2021
Subscribe to:
Posts (Atom)