2021+ மணி நேர மாபெரும் உலக சாதனை நிகழ்வில் 11.10.2021 அன்று சர்வதேச சாதனையாளர் விருது (சிறந்த உளவியல் பயிற்சியாளர்) தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் ASSIT WORLD RECORDS உள்ளிட்ட அமைப்புகளால் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்களுக்கு இணையம் வாயிலாக வழங்கப்பட்டது.