16.01.2021 அனறு சென்னை பூந்தமல்லியில் தமுமுக மற்றும் மமக-வில் புதிதாக இணைந்தவர்களுக்கு மனிதவள மேம்பாட்டு அமைப்பான விழியின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா மற்றும் மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஹாருண் ரஷீது ஆகியோர் திருவள்ளூர் (மே) மாவட்டத் தலைவர் ஷேக் தாவுத் அவர்களின் முன்னிலையில் அடையாள அட்டையை வழங்கினர்.