Friday, 30 September 2016

துபாயில் நடைபெற்ற தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி

30.09.2016 அன்று பர்துபை சங்கமம் கலையரங்கத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.




















துபாயில் குழந்தை மனசு புத்தக வெளியீடு


ஹுஸைன் பாஷா எழுதி சாஜிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள குழந்தை மனசு புத்தக வெளியீட்டு விழா பர்துபாய் சங்கமம் கலையரங்கத்தில் 30.09.2016 அன்று நடைபெற்றது. பிரபல லைஃப் கோச் மற்றும் ஹிப்னாடிஸ்ட் டாக்டர். ஃபஜிலா ஆஸாத் வெளியிட் அல் கிமாம் ஸ்டீஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன மேலாளர் அ. ரஃபீக் அஹ்மது அவர்கள் பெற்றுக்கொண்டார்.