HOME
HU - MAIN SITE
HU - OFFICIAL BLOG
CONTACT
Tuesday, 6 December 2016
தமுமுக தலைமை செயற்குழு, பொதுக்குழுவில் பங்கேற்பு
29, 30.11.2016 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற தமுமுக தலைமை செயற்குழு, பொதுக்குழுவில் அமீரக தமுமுகவின் முன்னால் துணைச்செயலாளர் ஹுஸைன் பாஷா கலந்துக்கொண்டார்
துபாயில் நடைபெற்ற இரத்ததான முகாம்
28.10.2016 அன்று துபாய் தமுமுக சார்பாக லத்திஃபா மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
அமீரக தமுமுக நிர்வாகிகள் நடத்திய பிரியாவிடை நிகழ்ச்சி
03.11.2016 அன்று அமீரக தமுமுக நிர்வாகிகள் நடத்திய பிரியாவிடை நிகழ்ச்சி ஷார்ஜா தமுமுக நூலகத்தில் நடைபெற்றது
அமீரக சமூக ஆர்வலர்கள் நடத்திய பிரியாவிடை நிகழ்வு
02.11.2016 அன்று அமீரக வாழ் தமிழ் சமூக ஆர்வலர்கள் பிரியாவிடை நிகழ்ச்சியை அன்னபூர்ணா ஹோட்டலில் நடத்தினார்கள்.
Farewell program by Colleagues
Colleagues of National Elevators organized a Farewell program in Sharjah Office on 31.10.2016.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)