Thursday, 29 October 2015

குழந்தை மனசு - வாசகர் மடல்கள்


மக்கள் உரிமை பத்திரிகையில் கடந்த 16 வாரங்களாக வெளிவந்த குழந்தை மனசு கட்டுரை குறித்து வாசகர்களின் கடிதங்கள். 

எல்லாப் புகழும் இறைவனுக்கே!


Thursday, 15 October 2015

ஷார்ஜா-வில் வெற்றிக்கலை பயிற்சி முகாம்

02.10.2015 அன்று தமுமுக ஷார்ஜா மண்டலம் சார்பாக  NCE கேம்பில் நடைபெற்ற வெற்றிக்கலை பயிற்சி முகாமில் ஹூஸைன் பாஷா கலந்துக்கொண்டு பயிற்சியளித்தார்.