Thursday, 16 July 2015

பறவைகள்.. அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

மக்கள் உரிமை பெருநாள் சிறப்பு இதழில் பிரசுரமாகியுள்ள எனது கட்டுரை



Wednesday, 15 July 2015

அல்அய்ன் நகரத்தில் இப்தார் நிகழ்ச்சி

14.07.2015 அன்று அல்அய்ன் நகரத்தில் நேஷனல் எலெவேட்டர்ஸ் குழுமத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். 
















Thursday, 9 July 2015

குழந்தை மனசு - தொடர் 2


மனிதநேய சந்திப்பு

மனிதநேய சொந்தங்களின் சந்திப்பு ஷார்ஜாவில் உள்ள NCE கேம்ப்பில் 09.07.2015 அன்று நடைபெற்றது. மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

Wednesday, 8 July 2015

Iftar at Corporate Office in Sharjah

Iftar hostel by National Elevators in Sharjah on 08.07.2015

Monday, 6 July 2015

அமீரக தமுமுக நிர்வாகிகள் நியமனம்


25.06.2015, வியாழன் கிழமை அன்று அபுதாபியில் நடைபெற்ற அமீரக தமுமுக செயற்குழுவில், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ராசல்கைமா, புஜைரா, உம்மல்குவைன் உள்ளிட்ட தமுமுக மண்டலங்களை நிர்வாகம் செய்யும் அமீரக தமுமுக-வின் தலைமை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். 

தமுமுக தலைவர் மௌலவி ஜெ.எஸ்.ரிபாயி ரஷாதி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எம். தமீமுன் அன்சாரி ஆகியோர் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து, திரளாக செயற்குழவில் கலந்துக்கொண்ட நிர்வாகிகளிடம் கழக பணியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

புதிய நிர்வாகிகள்:

அமீரகச் செயலாளர் - அதிரை அப்துல் ஹாதி
அமீரகப் பொருளாளர் - யாசின் நூருல்லாஹ்

அமீரக துணைச்செயலாளர்கள்:
ஹூஸைன் பாஷா
டாக்டர் அப்துல் காதிர்
மதுக்கூர் அப்துல் காதர்


மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்: இஸ்மத் இனூன்

குழந்தை மனசு - தொடர் 1