Monday, 13 September 2010
Thursday, 9 September 2010
Friday, 3 September 2010
எழுச்சியுடன் நடைபெற்ற தமுமுக-வின் அமீரக பொதுக்குழு
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், அல்அய்ன், ராசல் கைமா, உம்மல்குவைன், புஜைரா என அனைத்து மண்டலங்களிலும் செயல்பட்டுவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமீரக பொதுக்குழுக் கூட்டம் துபாய் ஈவான் ஹோட்டலில் 03.09.2010, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகைப் புரிந்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் பொதுக் குழுவில் கலந்துக் கொண்ட அனைத்து மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி மற்றும் இயக்கம் வளர்க்கும் கலை குறித்த பயிற்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. துபை மண்டல தமுமுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டம் இஃப்தார் நிகழ்ச்சியோடு சிறப்புடன் நிறைவடைந்தது.
உம்மல் குவைனில் புதிய நிர்வாகிககள் தேர்வு
03.09.2010, வெள்ளிக்கிழமை அன்று உம்மல் குவைனில் தமுமுக-வின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அஜ்மான் மண்டலத் தலைவர் குடவாசல் சையத் சஹாபுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஷார்ஜா மண்டலச் செயலாளர் இபுராஹீம் அவர்கள் தமுமுக-வின் அவசியம் குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அமீரக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா தமுமுக அமீரகத்தில் செய்து வரும் சமுதாய நலப் பணிகளைக் குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து புதிய மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : ஜெய்லானி (050-8861708)
செயலாளர் : ஆஷிக் அலி (050-4758630)
பொருளாளர் : முஹம்மது இக்பால் (055-6067748)
துணைத் தலைவர் : நிஜாருதீன் (050-1629227)
துணைச் செயலாளர் : பைசல் (050-3075630)
ஆலோசகர்கள் : சலாஹூதீன் (050-5279266)
சாகுல் ஹமீது (050-3540717)
செயற்குழு உறுப்பினர்கள் : அஜ்மீர் அலி, அப்துல் ஆலம், அப்துல் அலீம், முஹம்மது பாருக்
மக்கள் உரிமை பத்திரிகையை உம்மல் குவைன் மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகப்படுத்துவது, வாராந்திர மற்றும் மாதாந்திர நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அஜ்மான் மண்டல துணைத் தலைவர் கமால் அவர்களின் நன்றியுரையுடன் துவா ஓதி நிகழ்ச்சி முடைவடைந்தது.

Subscribe to:
Posts (Atom)